விஜய் தேவரகொண்டா படத்தில் சந்தித்த சங்கடம் - நடிகையின் அப்பா ஓபன்டாக்

x

லைகர் படத்தில் நடிப்பதற்கு அனன்யா பாண்டே மிகவும் சங்கடப்பட்டதாக அவரது தந்தையும், நடிகருமான சன்கி பாண்டே (CHUNKI PANDEY) தெரிவித்துள்ளார்.

விஜய் தேவரகொண்டா - அனன்யா பாண்டே நடிப்பில் 2022ஆம் ஆண்டு வெளியான படம் லைகர். இந்த படம் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியாகி, கடும் விமர்சனங்களை பெற்றது.

இந்த படம் நடிக்கும்போது, அனன்யா பாண்டேவிற்கு 23 வயதுதான் எனவும், எனது வயதுக்கு ஏற்ற கேரக்டர் இல்லை என அனன்யா பலமுறை கூறியதாக அவரது தந்தை தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்