"சினிமாவில் சாதிக்க துடிக்கும் இளம் கலைஞர்களுக்கு துணை நிற்போம்" நடிகர் - ரவி மோகன்

x

"சினிமாவில் சாதிக்க துடிக்கும் இளம் கலைஞர்களுக்கு துணை நிற்போம்"

சென்னையில், ரவி மோகன் ஸ்டூடியோஸ் என்ற பட தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கிய நடிகர் ரவி மோகன், திரைத்துறையில் சாதிக்க துடிக்கும் இளம் படைப்பாளிகளுக்கு தனது தயாரிப்பு நிறுவனம் உறுதுணையாக இருக்கும் என நம்பிக்கை தெரிவித்து உள்ளார். பட தயாரிப்பு நிறுவனம் குறித்து நிகழ்ச்சியில் வெளியிடப்பட்ட வீடியோவில் பேசிய ரவி மோகன், இதனைத் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்