#JUSTIN : 'லியோ'-வுக்கு அடுத்த சிக்கல்... பறந்த திடீர் கடிதம்... போலீசார் அதிரடி

x

'லியோ' படத்தின் வெற்றி விழா கொண்டாட்டம் தொடர்பாக தயாரிப்பு நிறுவனத்துக்கு காவல்துறை கடிதம். வெற்றி விழா கொண்டாட்டம் எத்தனை மணிக்கு தொடங்கி எத்தனை மணிக்கு முடிவடையும்? - காவல்துறை. எவ்வளவு டிக்கெட்கள் விற்பனை செய்யப்பட உள்ளன? எனவும் காவல்துறை கேள்வி. காவல்துறை பாதுகாப்பு அல்லாமல், தனியார் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதா ? - காவல்துறை. பங்கேற்கும் முக்கிய விருந்தினர்களின் தகவல்களை அளிக்குமாறு காவல்துறை கடிதம்/5000 நபர்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும் எனவும் காவல்துறை கட்டுப்பாடு.


Next Story

மேலும் செய்திகள்