#Breaking : லியோ வெற்றி விழா..! காத்திருக்கும் ரசிகர்கள்... போலீசார் தரப்பில் வெளியான தகவல்

x

லியோ படத்தின் வெற்றி விழா கொண்டாட்டத்திற்கு தடையில்லா சான்றிதழ் தயார். இன்று மாலை காவல்துறை சார்பில் தடையில்லா சான்றிதழ் வழங்கப்பட உள்ளதாக தகவல். நேரு உள் விளையாட்டு அரங்கில் விழா நடைபெற உள்ளது. விழா நடைபெறும் இடம் விளையாட்டு மேம்பாட்டு மையத்திற்கு சொந்தமானது என்பதால் தடையில்லா சான்றிதழ் மட்டுமே தேவை.


Next Story

மேலும் செய்திகள்