• சென்னை கோயம்பேடு ரோகிணி திரையரங்கில் லியோ திரைப்படத்தின் டிக்கெட் விற்பனை துவக்கம்/தயாரிப்பு நிறுவனம், திரையரங்கு உரிமையாளர்கள் இடையே ஒருவாரவசூலில் 65% - 35% என்ற அடிப்படையில் தர ஒப்பந்தம் கையெழுத்து
• 20% டிக்கெட்கள் கவுண்டரிலும், மற்ற டிக்கெட்டுகள் ஆன்லைனிலும் விற்பனை
• தயாரிப்பாளர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் இடையே ஒரு வார வசூலில் லாப பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை நிறைவு
• ஒப்பந்தம் கையெழுத்தானதால் சென்னையின் பெரும்பாலான திரையரங்குகளில் லியோ பட டிக்கெட் விற்பனை