லீடராக கலக்கும் லெஜண்ட் சரவணன் - ஈர்க்கும் டீசர்
பிரபல இயக்குநர் துரை செந்தில்குமார் இயக்கத்தில், லெஜண்ட் சரவணன் நடித்துள்ள புதிய படத்திற்கு லீடர் என டைட்டில் வைக்கப்பட்டுள்ள நிலையில், அதன் அறிமுக டீசர் ரசிகர்களை கவர்ந்துள்ளது.