சீனியர் ஜர்னலிஸ்டின் அநாகரிகமான கேள்விக்கு லெஃப்ட் ரைட் பதில்
ரொம்ப நாளைக்கு அப்றம் ஒருத்தங்கள மீட் பண்ணும் போது “என்ன கொஞ்சம் வெயிட் போட்டீங்க போலனு ?“ அக்கறையா நலம் விசாரிக்கிறது நம்ம ஊர்ல சகஜமான ஒண்ணு தான். ஆனா, இந்த கேள்விய எங்க.. யாருகிட்ட.. எப்படி.. கேட்கணும் என்ற நாகரீகம் தெரியாட்டி இப்படி தான் வில்லங்கத்துல சிக்க வெச்சிரும்னு நிரூபிச்சு இருக்கு இந்த சம்பவம்
Next Story
