🔴LIVE : நடிகர் விஷாலின் லத்தி திரைப்பட டீசர் வெளியிட்டு விழா | Laththi | Vishal | இடம் : சென்னை

x

இயக்குனர் வினோத் குமார் இயக்கத்தில் விஷால், சுனைனா முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் திரைப்படம் லத்தி சார்ஜ் இப்படத்தினை தமிழ் நடிகர்களான ரமணா மற்றும் நந்தா இணைந்து 'ராணா புரொடக்ஷன்' என்ற நிறுவனத்தின் மூலம் தயாரிக்கிறார் இப்படத்தின் டீசர் வெளீயிட்டு விழா சென்னை வடபழனி பிரசாத் ஸ்டுடியோவில் நடைப்பெறுகிறது.


Next Story

மேலும் செய்திகள்