மறைந்த விக்ரம் சுகுமாரன்... தழுதழுக்க பேசிய இயக்குனர்கள், நடிகர்கள்

சென்னை, செங்குன்றத்தை அடுத்த பம்மதுகுளத்தில் மறைந்த இயக்குநர் விக்ரம் சுகுமாரனின் உடல், அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், இயக்குநர் மாரி செல்வராஜ், இயக்குநர் வெற்றிமாறன், நடிகர் சாந்தனு, கலையரசன் உள்ளிட்டோர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.

X

Thanthi TV
www.thanthitv.com