சப்தம் படத்தில் நானே டப்பிங் பேசினேன்"- லைலா
நடிகர் ஆதி நடிப்பில் உருவாகியுள்ள சப்தம் திரைப்படம், பத்திரிகையாளர்களுக்கு திரையிடப்பட்டது. அதைத் தொடர்ந்து நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், படத்தில் நடித்துள்ள லைலா பேசினார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் தமிழ் படங்களில் நடித்து வரும் அவர், சப்தம் படத்தில் தமிழ், தெலுங்கு 2 மொழிகளுக்கும் தானே டப்பிங் பேசியதாக கூறினார்.
Next Story
