உழைப்பாளர் தினம் - புதிய போஸ்டரை வெளியிட்ட `தக் லைஃப்' படக்குழு

x

மணிரத்னம், கமல்ஹாசன், சிம்பு, ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணில உருவாகிருக்க தக் லைஃப் திரைப்படம் வர்ற ஜூன் 5ம் தேதி ரிலீசாகப் போகுது...

நாயகன் படத்துக்கப்றம் 36 ஆண்டுகளுக்குப் பிறகு கமல் - மணிரத்னம் கூட்டணி இணையுறதால படத்தின் மேலான எதிர்பார்ப்பு எகிறிடுக்கு...

இந்த நிலைல ஒருபோதும் ஓய்வெடுக்காத கைகளுக்கு...ஒருபோதும் கைவிடாத இதயங்களுக்கு உழைப்பாளர் தின வாழ்த்துகள்னு சொல்லி புது போஸ்டர ரிலீஸ் பண்ணிருக்காங்க...


Next Story

மேலும் செய்திகள்