ஓடிடியிலும் கலக்கும் "குருவாயூர் அம்பலநடையில்' திரைப்படம் /ப்ரித்வி ராஜ் இயக்கி நடித்துள்ள படத்திற்கு பெரும் வரவேற்பு

ஓடிடியிலும் கலக்கும் "குருவாயூர் அம்பலநடையில்' திரைப்படம் /ப்ரித்வி ராஜ் இயக்கி நடித்துள்ள படத்திற்கு பெரும் வரவேற்பு
Published on

பிரித்வி ராஜ் இயக்கி, நடித்துள்ள குருவாயூர் அம்பலநடையில் திரைப்படம் ஓடிடியில் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. மலையாள படமான குருவாயூர் அம்பலநடையில் திரைப்படம், திரையரங்குகளில் வெளியாகி மலையாள ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. இத்திரைப்படத்தை நடிகர் ப்ரித்வி ராஜ் மற்றும் பாசில் ஜோசஃப் இணைந்து இயக்கி, நடித்துள்ளனர். காமெடியில் கலக்கியிருந்த இத்திரைப்படம் கடந்த ஜூன் 27ம் தேதி டிஸ்னி ஹாட்ஸ்டார் ஒடிடி தளத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது...

X

Thanthi TV
www.thanthitv.com