ஜூன் 20ல் குபேரா ரிலீஸ் - பிரபல நிறுவனத்துடன் ஒப்பந்தம்
தனுஷோட குபேரா படத்தோட அப்டேட் வந்துருக்கு.
இட்லி கடை படத்தை டைரக்ட் பண்ணி முடிச்ச தனுஷ், இதுக்கு நடுவுல கிடைச்ச கொஞ்ச கேப்ல பிரபல தெலுங்கு இயக்குநர் சுரேஷ் கம்முலாகூட சேர்ந்து குபேரா படத்துல நடிச்சி முடிச்சிருக்காரு.
இதுல நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா லீட்-ஆ பண்ணியிருக்க நாள படத்து மேல செம்ம எதிர்பார்ப்பு..
இப்படி இருக்க, தேவி ஸ்ரீ பிரசாத் மியூசிக்ல சமீபத்துல வெளியான பாட்டு ஃபேன்ஸை மகிழ்விச்சது..
படம் ஜூன் 20ஆம் தேதி ரிலீஸ்னு ஏற்கனவே அறிவிச்சிருந்தாங்க.. இப்ப, இந்த படத்தை துணிவு, GOAT, குட் பேட் அக்லி படங்களை வெளியிட்ட ரோமியோ PICTURES நிறுவனம் தமிழ்நாட்டுல ரிலீஸ் பண்ணபோகுது..
ஜூன் 20ல் குபேரா ரிலீஸ் - பிரபல நிறுவனத்துடன் ஒப்பந்தம்இந்த படம் தனுஷ்க்கு மிகப்பெரிய ஓப்பனிங் தரலாம்னு எதிர்பார்க்குறாங்க..
Next Story
