தனுஷ் - நாகார்ஜுனா நடித்த குபேரா படத்தின் ரிலீஸ்! எப்போது தெரியுமா? | Kubera Movie Release Date

x

நடிகர் தனுஷ் நடிச்சுருக்க குபேரா படத்தோட ரிலீஸ் டேட்ட அன்னவுன்ஸ் பண்ணிருக்காங்க...

தனுஷோட 51வது படமான குபேராவ சேகர் கமூல இயக்குறாரு...

நாகார்ஜுனா ரொம்ப முக்கிய கதாபாத்திரத்துல நடிச்சுருக்க நிலைல...நம்ம ராஷ்மிகா தான் படத்தோட ஹீரோயின்...வழக்கம்போல தேவி ஸ்ரீ பிரசாத் தாறுமாறான இசைய குபேராவுக்குத் தருவாருன்னு ரசிகர்கள் ஆவலோட எதிர்பார்த்துட்டு இருக்காங்க...

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தின்னு பான் இந்தியா படமா உருவாகுற குபேராவோட படப்பிடிப்பு திருப்பதி, தாய்லாந்து, மும்பைல நடந்துருக்கு...

இந்த நிலைல படத்த வர்ற ஜூன் 20ம் தேதி ரிலீஸ் பண்ணப் போறதா படக்குழு அறிவிச்சுருக்குறது தனுஷ் ரசிகர்கள குஷியாக்கிருக்கு...


Next Story

மேலும் செய்திகள்