ஜூன்.1-ல் குபேரா இசை விழா - சிறப்பு வீடியோ வெளியிட்ட படக்குழு
Kubera Audio Launch | Dhanush | ஜூன்.1-ல் குபேரா இசை விழா - சிறப்பு வீடியோ வெளியிட்ட படக்குழு
பிரபல தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்துல தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா நடிச்சிருக்க குபேரா படம் ஜூன் 20ஆம் தேதி திரைக்கு வர இருக்கு..
சமீபத்துல TRANCE OF KUBERA என்ற பேர்ல படத்தோட டீஸரை படக்குழு வெளியிட்டுச்சி.. தமிழ், தெலுங்கு, இந்தினு டீசருக்கு நல்ல வரவேற்பு கிடைச்சது.
இப்படி இருக்க வர ஒன்னாம் தேதி படத்தோட இசை வெளியீட்டு விழா சென்னையில நடக்கப்போறதா படக்குழு அறிவிச்சிருக்கு.
இதுக்காக தனுஷோட முந்தைய ஆடியோ லாஞ்ச் பேச்சை வச்சி ஒரு எடிட் வீடியோவை ஷேர் பண்ணி, ஃபேன்ஸை மகிழ்விச்சிருக்காங்க...
Next Story
