KS Ravikumar | Bhagyaraj | "அவரு பொதுச் சொத்து..!" பாக்யராஜ் குறித்து KSR நெகிழ்ச்சி

KS Ravikumar | Bhagyaraj | "அவரு பொதுச் சொத்து..!" பாக்யராஜ் குறித்து KSR நெகிழ்ச்சி

KS Ravikumar | Bhagyaraj | "அவரு பொதுச் சொத்து..!" பாக்யராஜ் குறித்து KSR நெகிழ்ச்சி

சென்னை வடபழனியில் நடந்த தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத் தேர்தலில் வாக்களித்த பின்னர், இயக்குநர் கே.எஸ். ரவிக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது இயக்குநர் கே. பாக்யராஜ் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, அவரு பொது சொத்து ஆகிட்டாரு என்று நெகிழ்ச்சியுடன் கூறினார்

X

Thanthi TV
www.thanthitv.com