இயக்குநர் ஷங்கர் மகனுக்கு ஜோடியாக நடிக்கும் கீர்த்தி ஷெட்டி

Published on

இயக்குநர் சங்கரின் மகன் அர்ஜித் ஷங்கர் கதாநாயகனாக நடிக்கும் படத்தில் ஜோடியாக கீர்த்தி ஷெட்டி ஜோடியாக நடிக்க உள்ளார்...

கடந்த சில வருடங்களாக ஏ.ஆர்.முருகதாஸிடம் உதவி இயக்குநராக பணியாற்றி வந்த அர்ஜித் ஷங்கர் அட்லியின் உதவி இயக்குநர் ஒருவர் இயக்கவுள்ள படத்தில் நடிக்கவுள்ளார். இந்நிலையில் தற்போது அர்ஜித் ஜோடியாக நடிக்க கீர்த்தி ஷெட்டி ஒப்பந்தம் ஆகியுள்ளார்...

X

Thanthi TV
www.thanthitv.com