தன்னை வைத்து படம் பண்ணாமாட்டேன் என பல தயாரிப்பாளர்கள் ஒதுங்கியதாகவும், பல கதாநாயகிகள் தன்னுடன் நடிக்க மறுத்ததாகவும் நடிகர் பாலா தெரிவித்துள்ளார். காந்தி கண்ணாடி திரைப்பட விழாவில், செய்தியாளர்களிடம் அவர் பேசியதை தற்பொழுது காணலாம்.