Kollywood News | முன் வைத்த காலை பின் வைக்காத தயாரிப்பாளர்கள்.. தமிழ் சினிமா நடிகர்களுக்கு ஷாக்
முன் வைத்த காலை பின் வைக்காத தயாரிப்பாளர்கள்.. தமிழ் சினிமா நடிகர்களுக்கு ஷாக்
``எங்களுக்கு இழப்பே வந்தாலும் சரி..’’ - முன் வைத்த காலை பின் வைக்காத தயாரிப்பாளர்கள்.. தமிழ் சினிமா நடிகர்களுக்கு ஷாக்
``கடந்த 3 ஆண்டுகளாக வருமான பகிர்வு முறையில் நடிகர்கள் எந்தவித முடிவும் எடுக்கவில்லை. பரிந்துரைக்கு ஒத்துழைக்காததால், எங்களுக்கு பொருளாதார இழப்பு என தெரிந்தும், அடையாள வேலை நிறுத்தம் என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். பேச்சுவார்த்தை நடந்தால் வேலைநிறுத்த தீர்மானம் மறுபரிசீலனை செய்யப்படும், இல்லையெனில் வேலை நிறுத்தம் தொடரும்’’ - நடிகர் சங்கத்திற்கு தயாரிப்பாளர்கள் சங்கம் பதிலடி
