ஆதித்யா வர்மா படத்தில் இணைந்த கோலமாவு கோகிலா பிரபலம்

'கோலமாவு கோகிலா' படத்தின் மூலம் பிரபலமான நடிகர் அன்புதாசன், தற்போது ஆதித்யா வர்மா படத்தில் ஹீரோவின் நண்பராக நடிக்கிறார்.
ஆதித்யா வர்மா படத்தில் இணைந்த கோலமாவு கோகிலா பிரபலம்
Published on
'கோலமாவு கோகிலா' படத்தின் மூலம் பிரபலமான நடிகர் அன்புதாசன், தற்போது ஆதித்யா வர்மா படத்தில் ஹீரோவின் நண்பராக நடிக்கிறார். அர்ஜுன் ரெட்டி படத்தின் வெற்றியை தொடர்ந்து, தமிழில் 'ஆதித்யா வர்மா' என்ற பெயரில் தயாராகிறது. இதில், கதாநாயகனாக விக்ரம் மகன் துருவ், கதாநாயகியாக பனித்தா சந்து நடிக்கின்றனர். கிரிசாய்யா இந்த படத்தை இயக்குகிறார். இந்தப் படத்தின் ஒளிப்பதிவாளராக ரவி.கே.சந்திரனும், இசையமைப்பாளராக ரதனும் பணிபுரிகின்றனர். இந்த படத்தின் படபிடிப்பு மே மாதம் முடிவடையும் என்று அறிவிக்கப் பட்டுள்ளது.
X

Thanthi TV
www.thanthitv.com