கோடம்பாக்கத்தில் உள்ள நடிகர் ரஜினிகாந்தின் ராகவேத்திரா திருமண மண்டபத்திற்கு பின்புறம் உள்ள அஜிஸ் நகர், பராசங்குபுரம் உள்ளிட்ட பல தெருக்களில் தாழ்வான வீடுகளுக்குள் இரண்டாவது நாளாக தண்ணீர் தேங்கியுள்ளது.