Messi | Shah Rukh Khan | கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸியை சந்தித்த 'கிங்' கான்
கொல்கத்தாவிற்கு சென்ற மெஸ்ஸியை பாலிவுட் உச்ச நட்சத்திரமான ஷாருக்கான் நேரில் சந்தித்து அன்பை பகிர்ந்தார். மெஸ்ஸி சிலை திறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற ஹாருக்கான், கால்பந்து வீரர்கள் மெஸ்ஸி, சுவாரஸ் உள்ளிட்டோருடன் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தார்.
Next Story
