கிக் பாக்சிங் வீடியோ - ரித்திகாவுக்கு ரசிகர்கள் பாராட்டு
நடிகை ரித்திகா சிங் இன்ஸ்டால ஷேர் பண்ணிருக்க பாக்சிங் வீடியோ செம்ம வைரலாகிட்டுருக்கு....
ரியல் லைஃப்லயே பாக்சரான ரித்திகா சிங்க...இயக்குநர் சுதா கொங்கரா தன்னோட இறுதிச் சுற்று படத்துல அறிமுகப்படுத்துனாங்க...ஒரே படம் தான்...ஓஹோன்னு ஃபேமஸ் ஆகி நேஷனல் அவார்ட்லாம் வாங்கினாங்க ரித்து...
இப்ப தமிழ், தெலுங்கு, இந்தில பிசியா இருக்க ரித்திகா சிங்...இன்ஸ்டால செம்ம வீடியோ ஒன்ன ஷேர் பண்ணிருக்காங்க...
அசால்ட்டா...கிக் பாக்சிங் செய்ற அந்த வீடியோ பயங்கர ஸ்டைலா இருக்கு...
Next Story
