யாஷ் உடன் இணைந்து TOXIC படத்தில் கலக்கும் கியாரா

x

TOXIC படத்தில் கேஜிஎஃப் நாயகன் யாஷ் உடன் இணைந்து நடிகை கியாரா அத்வானி நடித்து வருகிறார்.

கீது மோகன் தாஸ் இயக்கும் இந்த படம் ஆங்கிலம் மற்றும் கன்னடத்தில் உருவாகிறது. BILINGUAL படத்தில் முதன்முறையாக நடிக்கும் கியாரா அத்வானி, இரண்டு மொழிகளிலும் அவரே டப்பிங் கொடுப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

பெங்களூருவில் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் சூழலில், இந்த ஆண்டிலேயே படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்