'சின்னத்தம்பி' பட பாடலை ரீ-கிரியேட் செய்த குஷ்பு

x

கோவாவில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவில் சின்னத்தம்பி திரைப்பட பாடலை நடிகை குஷ்பு ரீ-கிரியேட் செய்துள்ளார்... பி.வாசு இயக்கத்திலும், பிரபு - குஷ்பு காம்போவிலும் உருவாகி பட்டி தொட்டியெல்லாம் ஹிட் அடித்த படம் சின்னத்தம்பி...

இந்த படத்தில் அனைத்து பாடல்களும் சூப்பர் ஹிட்டான நிலையில், க்ளைமேக்ஸ் பாடலான “நீ எங்கே என் அன்பே“ பாடலுக்கு கண்ணீர் வடிக்கும் சென்டிமெண்ட் மனம் கொண்டவர்கள் இன்னும் இருக்கிறார்கள்.

34 வருடங்களுக்கு முன் வெளியான இந்த பாடலை, நடிகை குஷ்பு தற்போது நடைபெற்று வரும் கோவா சர்வதேச திரைப்பட விழாவில் ரீ-கிரியேட் செய்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்