ஹார்ட்ன் போட்டு குஷ்பு வெளியிட்ட பதிவு

x

ஹேக் செய்யப்பட்ட நடிகை குஷ்புவின் எக்ஸ் தள கணக்கு மூன்று வாரங்களுக்கு பிறகு மீட்கப்பட்டுள்ளது. இது குறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள குஷ்பு , மூன்று வாரங்களுக்கு பிறகு மீண்டும் இங்கே வந்துள்ளேன் என்றும், என் கதைகளை பகிரும் தருணத்தையும், உங்களுடைய கதைகளை கேட்கும் தருணத்தையும் ஆவலோடு எதிர்நோக்குகிறேன் என தெரிவித்துள்ளார் .மேலும் எல்லாவற்றுக்கும் மனமார்ந்த நன்றி என்றும் குஷ்பு குறிப்பிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்