Mookuthiamman2 | மூக்குத்தி அம்மன்-2 பார்க்க குடும்பத்தோடு தியேட்டர் வந்த குஷ்பு
#nayanthara #mookuthiamman2 #kushboo
நடிகை நயன்தாரா நடிப்பில் வெளியாகியுள்ள மூக்குத்தி அம்மன் 2 திரைப்படத்தை பார்க்க இயக்குனர் சுந்தர் சி மனைவி குஷ்பு உள்ளிட்டோர் சத்யம் தியேட்டர் வருகை தந்துள்ளனர்...