Kerala காரில் சென்ற நடிகைக்கு கும்பலாக பாலியல் துன்புறுத்தல் - நடிகர் திலீப் வழக்கில் இன்று தீர்ப்பு

x

நடிகைக்கு பாலியல் துன்புறுத்தல் - நடிகர் திலீப் மீதான வழக்கில் இன்று தீர்ப்பு

கேரளாவில் கடந்த 2017ஆம் ஆண்டு காரில் சென்ற நடிகைக்கு ஒரு கும்பல் பாலியல் துன்புறுத்தல் அளித்த வழக்கு... இதில் 8வது குற்றவாளியாக சேர்க்கப்பட்ட நடிகர் திலீப் மீதான வழக்கில் எர்ணாகுளம் நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்குகிறது...


Next Story

மேலும் செய்திகள்