Keerthy Suresh| இன்ப அதிர்ச்சி கொடுத்த கீர்த்தி சுரேஷ்.. Goosebumps ஆன தியேட்டர்.. வைரல் வீடியோ

Keerthy Suresh| இன்ப அதிர்ச்சி கொடுத்த கீர்த்தி சுரேஷ்.. Goosebumps ஆன தியேட்டர்.. வைரல் வீடியோ

வேளச்சேரியில் உள்ள மல்டிபிளக்ஸ் திரையரங்கிற்கு கீர்த்தி சுரேஷ் திடீரென சென்று, ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். பிரவீன் எஸ். விஜய் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ், மிஷ்கின் நடிப்பில் உருவான ‘சத்தியவான் சாவித்திரி’ திரைப்படம், கடந்த நவம்பர் 20-ஆம் தேதி வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளதுஇதனையடுத்து வேளச்சேரியில் உள்ள திரையரங்கிற்கு படக்குழுவுடன் கீர்த்தி சுரேஷ் சென்ற நிலையில் அவருடன் ரசிகரக்ள் செல்பி எடுத்து கொண்டாடிய வீடியோ வைரலாகியுள்ளது

X