புதிய படத்தில் சிரஞ்சீவியின் மகளாக நடிக்கும் கீர்த்தி ஷெட்டி
நடிகை கீர்த்தி ஷெட்டி புது படத்துல சிரஞ்சீவிக்கு மகளா நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறதா தகவல் வெளியாகியிருக்கு...தி வாரியர் (The warriorr ) பட பாடல் மூலமா சோஷியல் மீடியால இளசுகளோட கவனத்த ஈர்த்தவங்க நடிகை கீர்த்தி ஷெட்டி இவங்க தமிழ்ல கார்த்திக்கு ஜோடியாக நடித்த வா வாத்தியார் பொங்கலுக்கு வெளியாச்சு.. இந்த நிலைல வால்டர் வீரய்யாவ தொடர்ந்து சிரஞ்சிவி - இயக்குநர் பாபி 2வது முறையா இணையும் புதிய படத்துல சிரஞ்சீவியின் மகளா நடிக்குறாங்கலாம்.. கேவிஎன் புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் அப்பா, மகள் உறவை மையமா கொண்ட இந்த படத்தோட படப்பிடிப்பு விரைவில் தொடங்கவிருக்கு...
Next Story
