கேடி தி டெவில்' பட பாடல் சர்ச்சை - ஹிந்தி வெர்ஷன் நீக்கம்
கேடி தி டெவில்' பட பாடல் சர்ச்சை - ஹிந்தி வெர்ஷன் நீக்கம்
Summary
"கேடி : தி டெவில்'. படத்தின் இடம் பெற்றுள்ளபாடலின் வரிகளுக்கு எதிர்ப்பு கிளம்பியதால் ஹிந்தி வெர்ஷன் யூடியூபில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளது.
இந்த படத்தின் திற நீ எந்தன் தரணி திற நீ' என்ற பாடலில் சஞ்சய் தத் பாடலிவுட்டின் கவர்ச்சி நடன கலைஞரான நோரா பதேகியுடன் நடனமாடியுள்ள நிலையில்,
படத்தின் பாடலுக்கு எதிர்ப்பு தெரிவித்து அனைத்திந்திய திரைப்பட தொழிலாளர் சங்கம் மத்திய தணிக்கை வாரியத்துக்கு கடிதம் எழுதியுள்ளது.
பாடலில் உள்ள இரட்டை அர்த்த வசனங்கள் இளைஞர்களுக்கு தீய தாக்கத்தை ஏற்படுத்தும் என கூறி, பாடலை தடை செய்யவும், படத்தை மறுபரிசீலனை செய்யவும் கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
