``வெறும் பெண் அல்ல தமிழ் பெண் நான்..'' - இளசுகளின் தூக்கத்தை கெடுத்த `நியூ சென்சேஷன்..' கயாடு

x

அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் - கயாடு லோகர் நடிப்பில் கடந்த.21-ம் தேதி வெளியான டிராகன் திரைப்படம் ரூ.50 கோடியை வசூலித்துள்ளது.19 ஆம் நூற்றாண்டு என்ற படத்தில் நங்கேலி என்னும் கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமான கயாடு லோகர் தற்போது இன்ஸ்டாகிராமில், வெறும் பெண் அல்லே, தமிழ் பெண் நான் என்று வாசகத்துடன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்