Kayadu Lohar Latest Post | Dragon | "Negativity பரப்ப வேண்டாம்" - Kayadu Lohar பதிவு
நெகட்டிவான விஷயங்களை பரப்ப வேண்டாம் என டிராகன் பட கதாநாயகி கயாடு லோஹர் கேட்டுக்கொண்டுள்ளார்.
அண்மையில் வெளியான டிராகன் திரைப்படம் வெற்றிகரமாக ஓடி கொண்டிருக்கும் நிலையில், அதில் நடித்த நாயகி கயாடு லோஹரும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறார். இதனிடையே, தனக்கு தானே மீம்ஸ் போட்டுக்கொண்டு தன்னை புரொமோட் செய்துகொள்வதாக எழுந்த விமர்சனத்திற்கு கயாடு லோஹர் விளக்கமளித்துள்ளார். என்னை ஆதரித்தவர்களுடைய அன்புக்கும் ஆதரவுக்கும் எப்போதும் நன்றி என்றும், நெகட்டிவான விஷயங்களை பரப்ப வேண்டாம் எனவும் கயாடு தனது சமூக வலைதள பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
Next Story
