வைரலாகும் நடிகை கயாடு லோஹரின் புதிய பதிவு. தென்னிந்திய படங்கள்ல பிசியா நடிச்சுட்டு வர்ற நடிகை கயாடு லோஹரோட புதிய இன்ஸ்டா பதிவு வைரலாகிட்டு வருது. 'டிராகன்' படத்தின் மூலமா பிரபலம் அடைஞ்சு, 'இதயம் முரளி', 'இம்மார்டல்', 'தாரம்'-ன்னு பல படத்துல கமிட்டாகி அடுத்தடுத்து நடிச்சுட்டு வர்றாங்க.