Kayadu Lohar | `கியூ’வில் நிற்கும் படங்கள்.. படுபிஸியான நடிகை கயாடு லோகர்

Kayadu Lohar | `கியூ’வில் நிற்கும் படங்கள்.. படுபிஸியான நடிகை கயாடு லோகர்

`கியூ’வில் நிற்கும் படங்கள்.. படுபிஸியான நடிகை கயாடு லோகர்

ரெடியாக இருக்கும் கயாடு லோகரின் லைன் அப் நடிகை கயாடு லோஹர் ரசிகர்களுக்கு அடுத்தடுத்து படங்கள் வெளியாக உள்ளன. ‘டிராகன்’ படத்தில் அறிமுகமான இவர், தற்போது மூன்று புதிய படங்களில் நடித்துள்ளார். துல்கர் சல்மானின் ‘அயம் கேம்’ ஆகஸ்ட் 20-ம் தேதியும், ஜி.வி.பிரகாஷ் குமாரின் ‘Immortal’ செப்டம்பர் 4-ம் தேதியும் வெளியாகிறது.நானி நடிக்கும் ‘தி பாரடைஸ்’ செப்டம்பர் 24-ம் தேதி வெளியாக உள்ளது

X

Thanthi TV
www.thanthitv.com