இளசுகளுக்கு இவங்க தான் இப்போ கனவுக்கன்னி..கோலிவுட் ஐ கலக்கும் கயாடு

x

சோசியல் மீடியால இப்ப அதிகம் பேசப்படுற கோலிவுட் ஹீரோயின்-னா அது கயாடுலோகர்தான் Kayadu Lohar ...

டிராகன் படம் ரிலீசானதுல இருந்தே எங்க பார்த்தாலும், கயாடு, கயாடுனு அவங்களோட போட்டோ, வீடியோ, ரீல்ஸ்க்குலாம் பசங்க லைக்ஸை பறக்க விட்டுட்டு இருக்காங்க....

நான் வெறும் பெண் அல்ல, தமிழ் பெண்-நு ஒரு போஸ்டோட கயாடு இன்ஸ்டால பகிர்ந்த ஒரு ரீல்ஸ், இப்ப பலரோட ஸ்டேட்டஸ்-ஆவும், ஸ்டோரியாவும் ஓடிட்டு இருக்கு...


Next Story

மேலும் செய்திகள்