கவின் புதிய பட டைட்டில் 'KISS' - காதலர் தினத்தில் டீசர்

x

நடிகர் கவின் நடிக்கும் புதிய படத்தோட டைட்டில் KISS... இந்த டைட்டில் வெளியான உடனே இணையத்துல போஸ்டர் தீயா பரவிட்டு இருக்கு..

பிரபல டான்ஸ் மாஸ்டரும், பீஸ்ட் படத்துல விஜயோட நடிச்ச சதீஷ் கிருஷ்ணன் இந்த படத்தை இயக்க, கவினோட அயோத்தி பட நடிகை ப்ரீத்தி அஞ்சு அஸ்ரானி நடிக்கிறாரு.

டைட்டிலுக்கு ஏற்றப்படி, கிஸ் படத்தோட டீசர் காதலர் தினத்துல வெளியாகும்னு போஸ்டர்ல படக்குழு தெரிவிச்சிருக்கு


Next Story

மேலும் செய்திகள்