Kavin | Sandy | Kavin | செம காம்போ.. கவின் படத்துக்கு இவரா டான்ஸ் மாஸ்டர்?
கவினின் புதிய படத்தில் இணைந்த நடன இயக்குநர் சாண்டி
நடிகர் கவினின் 9 ஆவது திரைப்படத்துல நடன இயக்குநர் சாண்டி முக்கிய கதாபாத்திரத்துல நடிக்க கமிட் ஆகியிருக்கிறதா தெரிவிக்கப்பட்டிருக்கு..
கென் ராய்சன் இயக்கத்துல, இசையமைப்பாளர் ஆஃப்ரோ இசையில் உருவாகும் இந்த படத்துல நடிகை பிரியங்கா மோகன் நாயகியாக நடிக்கிறாங்க...
இந்த நிலையில, படத்துல நடிகரும், நடன இயக்குநருமான சாண்டி மாஸ்டர் முக்கிய கதாபாத்திரத்துல நடிப்பதா படக்குழு சிறப்பு வீடியோ வெளியிட்டு அறிவிச்சிருங்க்காங்க...
Next Story
