காவலன்“ தந்தி ஒன்னில் இன்றிரவு 8 மணிக்கு ஒளிபரப்பு
காவலன் (Kaavalan) புதிய வாரத் தொடர் தந்தி ஒன் தொலைக்காட்சியில் இன்று இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது. ஒரு நேர்மையான போலீஸ் அதிகாரியின் மகன், விடுமுறைக்குச் சென்ற போது காணாமல் போனதால் போலீசும், குடும்பமும் பல்வேறு யூகங்களை எதிர்கொள்கின்றனர். இதனால் இணைய உலகின் இருண்ட பக்கங்கள் அம்பலமாகும் இந்த இன்வெஸ்டிகேஷன் திரில்லர் தொடரை வியாழன் தோறும் இரவு 8 மணிக்கு உங்கள் தந்தி ஒன் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள். Thanthione App, YouTube மற்றும் ThanthiOne.Com-மிலும் பார்த்து மகிழுங்கள்.
Next Story
