தெலுங்கு மட்டுமில்லாம, தமிழ் இந்தினு, கிங்டம் டீசர் மூலமா படத்தின் மீதான எதிர்பார்ப்ப எகிற வச்சிருக்காரு விஜய் தேவரகொண்டா..
இவர் அண்மையில மகாகும்பமேளாவுக்கு குடும்பத்தோட போயிருந்தாரு.. அந்த புகைப்படங்கள்ல பகிர்ந்துருக்க தேவரகொண்டா, நம்மோட ஆணிவேரை பத்தி தெரிஞ்சிக்குற பயணமா இருந்ததுனு கூறியிருக்காரு..
காசி பயணம் செம்ம Memory-ஆ இருந்ததோடு, அம்மாவோட சேர்ந்து கடவுளை வணங்கி, காசிய சுத்தி பார்த்தது செம்மனு விஜய் தேவரகொண்டா நினைவுக்கூர்ந்திருக்காரு.