கரூரை உலுக்கிய ராமர் கொலை...பிணவறையில் 2ம் நாளாக..திருச்சி NHல் உச்சகட்ட பரபரப்பு

கரூரை உலுக்கிய ராமர் கொலை...பிணவறையில் 2ம் நாளாக..திருச்சி NHல் உச்சகட்ட பரபரப்பு
Published on

கரூரில் நீதிமன்றத்தில் ஆஜராக வந்தவரை கொலை செய்த குற்றவாளியை கைது செய்ய வலியுறுத்தி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.உடலைப் பெற்றுக் கொள்ள போலீசார் பல கட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபட்டாலும், கொலையாளியை கைது செய்த பின்னரே உடலை பெற்றுக் கொள்ள முடியும் என்ற கோரிக்கையுடன், கரூர் அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரி முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து கரூர் - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com