2026ல் தமிழ் திரையுலகின் மிகப்பெரிய வெற்றிப்படம் 'கருப்பு
2026ல் தமிழ் திரையுலகின் மிகப்பெரிய வெற்றிப்படம் 'கருப்பு
Summary
ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில், ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் கடந்த மே மாதம் வெளியான இத்திரைப்படம், உலகளவில் 300 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்து, சூர்யாவின் திரைப்பயணத்திலேயே அதிக வசூல் செய்த படமாக வரலாற்று சாதனை படைத்துள்ளது
தமிழ் திரையுலகிற்கு 2026-ன் முதல் மிகப்பெரிய வெற்றிப் படமாக அமைந்திருக்கிறது நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான 'கருப்பு' திரைப்படம்.
