மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் இன்று வெளியாக இருந்த சூர்யாவின் 'கருப்பு' திரைப்படத்தின் சிறப்பு காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதற்கான காரணம் குறித்து செய்தியாளர் ஆல்வின் வழங்கும் தகவல்களை பார்க்கலாம்...