Karuppu Audio Launch | "கருப்பு படத்தில் நான் ஹீரோ இல்லை" - நெகிழ்ச்சியுடன் பேசிய சூர்யா
Karuppu Audio Launch | "கருப்பு படத்தில் நான் ஹீரோ இல்லை" - நெகிழ்ச்சியுடன் பேசிய சூர்யா
'கருப்பு' இசை வெளியீட்டு விழா - கருப்பசாமி தான் ஹீரோ என சூர்யா நெகிழ்ச்சி ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள 'கருப்பு' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா, மதுரையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது. இதில் பங்கேற்றுப் பேசிய நடிகர் சூர்யா, மதுரை என்றாலே மல்லி மட்டுமல்ல அன்பு மற்றும் அரசியல் எனக் குறிப்பிட்டார். பெண் தெய்வத்தை ராணியாக மகுடம் சூட்டி ஆட்சி செய்ய வைப்பதே மதுரையின் பெருமை என்றார்.
