தீபாவளிக்கு வரும் கார்த்தியின் ‘மார்ஷல்'

தீபாவளிக்கு வரும் கார்த்தியின் ‘மார்ஷல்'
Summary

தமிழ் இயக்கத்துல கார்த்தி மார்ஷல் அப்டின்ற படத்துல நடிச்சுட்டு இருக்காரு...

இந்த படம் இதுவரைக்கும் 48 நாள்கள் படப்பிடிப்பு நடந்துருக்கு..

1960கள்ல ராமேஸ்வரத்துல நடக்கும் ஒரு பிரமாண்டமான ஆக்‌ஷன் படமா இது உருவாகுது...

மார்ஷல்ல கல்யாணி பிரியதர்ஷன், சத்யராஜ், பிரபு, லால் உள்ளிட்ட பலர் நடிக்குறாங்க..

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகள்ல படத்த வெளியிட படக்குழு திட்டமிட்டுருக்கு..

இந்த நிலைல படம் தீபாவளிக்கு வெளியாகும்னு இயக்குநர் உறுதிப்படுத்திருக்காரு...

X

Thanthi TV
www.thanthitv.com