தீபாவளி விருந்தாக கார்த்தி நடிப்பில் வெளிவந்த கைதி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்த நிலையில் தற்போது 50 கோடி ரூபாய் வசூல் ஈட்டியுள்ளது..