Sardar 2 | Karthi | கார்த்தி, எஸ்.ஜே.சூர்யா | ‘சர்தார் 2’ படக்குழு சாமி தரிசனம்
கார்த்தி, எஸ்.ஜே.சூர்யா | ‘சர்தார் 2’ படக்குழு சாமி தரிசனம்
மதுரை அழகர்கோவில் பதினெட்டாம்படி கருப்பணசாமி சன்னதியில் ‘சர்தார் 2’ திரைப்பட நடிகர்கள் கார்த்தி, எஸ்.ஜே.சூர்யா, நடிகை ஆஷிகா உள்ளிட்டோர் சாமி தரிசனம் செய்தனர். கோவிலுக்கு வெளியே வந்த அவர்களுடன் பக்தர்கள் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். #Sardar2 #Karthi #SJSuryah #Ashika #Sardar2Team #AlagarKovil #Madurai #TempleVisit #CelebrityVisit #TamilCinema #Kollywood #ThanthiTV #ThanthiTVDigital #தந்திடிவிடிஜிட்டல்
