காதலர் தின ஸ்பெஷல் - 'வா வாத்தியார்' முதல் பாடல்
குறும்படங்கள் மூலமா சினிமாவுக்குள்ள நுழைஞ்ச இயக்குநர் நலன் குமாரசாமி. சூது கவ்வும், காதலும் கடந்து போகும் அப்பிடின்னு, விஜய் சேதுபதியை வச்சு 2 அட்டகாசமான படங்களை கொடுத்தாரு....
சூது கவ்வும், காதலும் கடந்து போகும் Clips
இப்ப அவர் மூணாவதா நடிகர் கார்த்தியை வச்சு 'வா வாத்தியார்' அப்டின்ற படம் இயக்கவுள்ளதா அறிவிப்பு வெளியானதும் படத்து மீது எதிர்பார்ப்பு அதிகமாச்சு..
Next Story
