தீப்பொறி பறக்கும் ட்ரைலர்.. மே 30ம் தேதி தெறிக்க விடப்போகுது
"Karate Kid - Legends" - தீப்பொறி பறக்கும் ட்ரைலர்.. மே 30ம் தேதி தெறிக்க விடப்போகுது
யாராவது நமக்கு தப்பு செஞ்சா சூப்பர் ஹீரோஸ் வந்து காப்பாத்துவாருன்னு குழந்தைலேலாம் நம்புவோம்..
ஆனா இந்த சூப்பர் ஹீரோ நம்மளயும் சூப்பர் ஹீரோவாக்க ட்ரைன் பண்ணுவாரு...
அவருதான் Mr.Han...அதாங்க நம்ம ஜாக்கி சான்...
லாஸ்ட்டா 2010ல ஜாக்கி சானோட தி கராத்தே கிட் ரிலீசாச்சு...
அடுத்த பார்ட்டுக்காக ரசிகர்கள் ஆவலோட காத்துக்கிட்டு இருக்காங்க...
இந்த நிலைல படத்தோட சூப்பரான ட்ரைலர் ரிலீசாகி யூ டியூப்ல கலக்கிட்டு இருக்கு...
இன்னுமொரு சூப்பரான விஷயம் இதுல 2 லெஜெண்ட்ஸ் இருக்காங்க...ஒருத்தர் நம்ம ஜாக்கி சான்...இன்னொருத்தர் Ralph Macchio...அதாங்க 1980ஸ்ல karate kids sequelsல Daniel LaRussoவா கலக்குனாரே அவரே தான்...சொல்லவா வேணும்...ஃபயரா இருக்கு ட்ரைலர்... மே 30ம் தேதி தியேட்டர்லா கதிகலங்கப்போகுது...
