Karathey Babu | ரெடியாக இருக்கும் `கராத்தே பாபு’ - ரிலீஸ் எப்போ தெரியுமா?

ரெடியாக இருக்கும் `கராத்தே பாபு’ - ரிலீஸ் எப்போ தெரியுமா?

ரெடியாக இருக்கும் `கராத்தே பாபு’ - ரிலீஸ் எப்போ தெரியுமா? #ravimohan #KaratheyBabu #cinema #movie #thanthitv ரவி மோகனின் கராத்தே பாபு திரைப்படத்திற்கு U/A சான்றிதழ் ரவி மோகன் நடிப்பில் உருவாகியுள்ள ‘கராத்தே பாபு’ திரைப்படத்திற்கு மறுதணிக்கைக் குழு U/A சான்றிதழ் வழங்கியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதனால் நீண்ட நாட்களாகத் தாமதமாகி வந்த இப்படம், பொங்கல் பண்டிகைக்குப் பிறகு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

X